நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க! May 12, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வெந்தையம் 20 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெந்தயத்தை 200 மி.லி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.மேலும் ஊற வைத்த வெந்தயத்தை வழவழப்பாக நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இதை விரல் நுனிகளால் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க முடியும்.மேலும் இது உடலின் சுறுசுறுப்பை நன்கு அதிகரிக்க கூடியது ஆகும். வெந்தையம் தண்ணீர் Related posts:உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை பானங்கள்ஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம்குழந்தைகளின் காய்ச்சலுக்கு உதவும் பாட்டி வைத்தியம்நீர்கடுப்பு பிரச்சனையை சரிசெய்ய மிகவும் எளிய வழி வீட்டு வைத்தியம்