ஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் இஞ்சி 10 கிராம் தண்ணீர் 150 மி.லி தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்துக்கொள்ளவும்.இந்த நீரை குடித்து வந்தால் ஃபுட் பாய்சன் ஆவதை எளிதாக தடுக்கலாம். தண்ணீர் தேன் இஞ்சி Related posts:நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க!உடலை வலிமையாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி தேநீர்இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க எளிதான வீட்டு வைத்தியம்