குழந்தைகளின் காய்ச்சலுக்கு உதவும் பாட்டி வைத்தியம் July 2, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் உலர் திராட்சை 25 கிராம் எலுமிச்சை சாறு 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு உலர் திராட்சையை சிறிதளவு தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும்.பிறகு உலர வைத்த திராட்சையை எடுத்து அரைத்து அதனை பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்மேலும் இந்த சாறுடன் 10 மி.லி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான இந்த சாற்றை காலை,மாலை மற்றும் இரவு நெருங்களில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும். எலுமிச்சை சாறு உலர் திராட்சை Related posts:பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள்இரத்த தட்டுக்கள் குறைபாடுக்கான பப்பாளி இலையின் மருந்து