காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம் July 16, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சுக்கு பொடி சிறிதளவு பனை வெல்லம் தேவையான அளவு நெய் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் சுக்கு பொடி மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இந்த மூன்று பொருட்களையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை தினந்தோறும் ஒருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காதில் உண்டாகும் கடுமையான இரைச்சல் நீங்கும். சுக்கு பொடி நெய் பனை வெல்லம் Related posts:படர்தாமரை குணமாக உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்வயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்