இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க மிகவும் எளிய வழி July 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp செம்பருத்தி பூ 3 அல்லது 4 தண்ணீர் 100 மி.லி தேவையான பொருள் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு செம்பருத்தி பூவை 3 அல்லது 4 நாட்கள் சூரிய ஒளியில் காய வைக்கவும்.காய வைத்த பூவை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் ஏற்கனவே அரைத்து வைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.மேலும் நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் காலை குடித்து வந்தால் விரைவில் இரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும். தண்ணீர் செம்பருத்தி பூ Related posts:வறட்டு இருமலை தடுக்க சில வழிமுறைகள்கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்முகத்தில் அதிகபடியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்அதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்