காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம் July 16, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சுக்கு பொடி சிறிதளவு பனை வெல்லம் தேவையான அளவு நெய் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் சுக்கு பொடி மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இந்த மூன்று பொருட்களையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும்.இவ்வாறு உருவான மருந்தை தினந்தோறும் ஒருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காதில் உண்டாகும் கடுமையான இரைச்சல் நீங்கும். சுக்கு பொடி நெய் பனை வெல்லம் Related posts:கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்பாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்முதியோர் மற்றும் நோயுற்றோர்களுக்கு பலம் தரும் வெந்தய கஞ்சி தயாரிக்கும் முறைநீர்க்கடுப்பை நிரந்தரமாக நீக்க உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்