பாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம் April 22, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வாழைத்தண்டு சாறு 250 மி.லி வெற்றிலை 3 முழுமையான இலை மிளகு பொடி தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் வாழைத்தண்டை நன்றாக பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் 3 முழுமையான வெற்றிலை சாறு மற்றும் தேவையான அளவு மிளகு பொடியும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை உடனே குடித்து வந்தால் பாம்பின் விஷம் 8 மணிநேரம் மனித உடலினுள் செல்வது தடுத்து நிறுத்தப்படும். வாழைத் தண்டு பொடி மிளகு பொடி வெற்றிலை Related posts:சுளுக்கு மற்றும் இரத்தக் கட்டு பிரச்சினையை நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்சில நிமிடத்தில் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்க நிரந்தர தீர்வுநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை சாறுகோடை உடல் சூடு தணிய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்