விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா? April 3, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வெங்காயம்தேவையான அளவுஅகத்தி இலைதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளப்பட்ட நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் அகத்தி இலை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இரண்டையும் சேர்த்து நன்றாக விழுது போல் அரைக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த அந்த கலவையே சம்பாத்திய உறவு கொள்ளும் 30 நிமிடம் முன்னதாக ஆண் குறியில் பூச வேண்டும் வெங்காயம் அகத்தி இலை பொடி Related posts:வயிற்றில் செரிமான பிரச்சனை மற்றும் வாயு தொல்லை சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம்வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறைவறட்டு இருமல் பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம்ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து