பித்த வெடிப்பு சரியாக October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கண்டங்கத்திரி இலைஆலிவ் எண்ணெய் Find Where To Buy These Items செய்முறை பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலையை நன்றாக அரைக்கவும்.அதன் பின்பு அதன் சாறை எடுத்து ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து நன்றாக காய்ச்சவும்.பித்த வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் பித்த வெடிப்பு சரியாகும். Related posts:சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பற்றி இனி கவலை வேண்டாம்கோடைகால சளியில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறுகொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்