நீண்ட நேர தாம்பத்தியதிற்கான மூலிகை மருத்துவம் April 3, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அமுக்குரா கிழங்கு25 கிராம்பாதாம் பருப்பு25 கிராம்முந்திரி பருப்பு25 கிராம்அக்கரகாரம் (மூலிகை)25 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் எடுத்துக்கொண்ட நான்கு வகையானப் பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக தூள் ஆக்க வேண்டும். .பின்பு தூள் ஆக்கப்பட்ட பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரம் படுத்தி வைத்துக் கொள்ளவும். நோய் உள்ளவர்கள் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் இந்த பொடியை 5 கிராம் எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து லேசான சூட்டில் பசும் பால் பருக வேண்டும் பாதாம் பருப்பு முந்திரி பருப்பு அமுக்குரா கிழங்கு அக்கரகாரம் (மூலிகை) Related posts:உடல் பருமன் குறைய அகத்தி கஷாயம்முகச்சுருக்கம் நீங்க ஒரு எளிய இயற்கை மருத்துவம்மலச்சிக்கல் சரியாகமலக்குடல் புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்