மார்பு சளியை குணப்படுத்தும் ஒரு சிறந்த எளியவகை மருத்துவம் July 13, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி சீரகம் 10 கிராம் மிளகு 10 கிராம் நாட்டு சர்க்கரை தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் கொதிக்க வைக்கவும்.மேலும் கொதிக்கும் நீருடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.பிறகு இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் குடித்து வந்தால் மார்புச்சளி முற்றிலுமாக நீங்கும். மிளகு தண்ணீர் சீரகம் நாட்டு சர்க்கரை Related posts:உடலில் கெட்ட நீர் வெளியேற உதவும் சீரகத்தின் மருத்துவ தன்மைஉடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர்மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள்3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்