மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள் April 25, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மிளகாய் செடியின் இலை ஒரு கைப்புடி அளவு சீரகம் 5 கிராம் தண்ணீர் 100 மி.லி தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகாய் செடியின் இலை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.பிறகு இதனை தொடர்ந்து 48 நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை என்கிற வீதத்தில் குடித்து வந்தால் மூட்டு வலியே சரிசெய்து விடலாம். சீரகம் தண்ணீர் தேன் Related posts:நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனிகண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்