தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற ஒரு எளிமையான தீர்வு July 17, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் நீர்த்த சுண்ணாம்பு சிறிதளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு தேன் இரண்டையும் நன்றாக கலக்கவும்.மேலும் பசை தன்மை வரும் வரை இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.பிறகு இந்த பொருட்களை கழுத்துப்பகுதியில் பூசி விட்டு 30 நிமிடம் உலர விடவும்.இவ்வாறு செய்வதால் தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற்று சுலபமாக பேசலாம்.மேலும் இது நிரந்தர தீர்வு தரும் எளிய மருத்துவம் ஆகும். தேன் நீர்த்த சுண்ணாம்பு Related posts:மார்பு சளியை குணப்படுத்தும் ஒரு சிறந்த எளியவகை மருத்துவம்வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாக இயற்கை மருந்துமலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு பெற உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள்