கடுமையான தோள்பட்டை வலி நீங்க உதவும் வீட்டு வைத்தியம் August 4, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தேங்காய் எண்ணெய் 10 மி.லி கற்பூரம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு கற்பூரத்தை சிறிது இடித்துக்கொண்டு தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்துக்கொள்ளவும்.இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.பிறகு 5 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு இந்த எண்ணெய்யை தோள்பட்டை வலி உள்ள இடத்தில் நன்கு தடவி விடவும்.இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் கடுமையான தோள்பட்டை வலி நீங்கி உடல் வலியில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறும். தேங்காய் எண்ணெய் கற்பூரம் Related posts:கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் நீக்க உதவும் தேநீர்சளி-காய்ச்சல் குணமாக உதவும் வீட்டு வைத்தியம்நிரந்தரமாக மூட்டுவீக்கத்தை சரி செய்யும் மக்காச்சோளம் மருத்துவம்மது பழக்கத்தை உடனே நிறுத்த உதவும் கீழாநெல்லியின் மருத்துவம்