கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம் October 25, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தேங்காய் எண்ணெய்10 மி .லிஎலுமிச்சை சாறு2 தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் 5 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 15 நிமிடம் பிறகு இந்த எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து 1 மணி நேரம் நன்கு உலர விட வேண்டும். 1 மணி நேரம் பிறகு குளித்து வந்தால் தோல் தடிப்பு முற்றிலுமாக குணமாகும். குறிப்பு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த எண்ணையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் Related posts:மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்உடல் முழுவதும் ஒளிர இயற்கையான வீட்டு வைத்தியம்தொண்டை புண்ணை குணப்படுத்தும் இயற்கை வழி மருத்துவம்கண் பார்வை தெளிவுப்பெற மருத்துவம்