பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தேன் தேவையான அளவு மஞ்சள் தூள் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மஞ்சள் தூள் உடன் தேன் சேர்த்து நன்கு பசை தன்மையாக மாறும் வரை கலக்கவும்.பிறகு பூச்சி கடி உள்ள இடத்தில் இந்த பொருட்களை பூசி 20 இருந்து 30 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால் பூச்சி கடியில் இருந்து விடுபட்டு மிகவும் எளிதான தீர்வு பெறலாம்.மேலும் இது எளிதான வீட்டு வைத்தியம் ஆகும். தேன் மஞ்சள் தூள் Related posts:நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம்கண் நோயை சரிப்படுத்தபுற்று நோய் வராமல் தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்தாடி வளர உதவும் வெங்காய சாற்றின் மருத்துவம்