தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம் August 18, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் காப்பி தூள் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் 100 மி.லி எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் காப்பி தூள் சேர்த்துக்கொள்ளவும்.பிறகு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.மேலும் இதனுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் சேர்த்துக்கொள்ளவும்.இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளைகள் குடித்து வந்தால் தலைவலியில் இருந்து எளிதாக விடுபட முடியும்.இது எந்த வித பக்கவிளைவு இல்லாத ஒரு எளிதான மருத்துவம் ஆகும். காப்பி தூள் தண்ணீர் Related posts:இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க மிகவும் எளிய வழிஇதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவும் ஒரு எளிய மூலிகை மருத்துவம்இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?