பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தேன் தேவையான அளவு மஞ்சள் தூள் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மஞ்சள் தூள் உடன் தேன் சேர்த்து நன்கு பசை தன்மையாக மாறும் வரை கலக்கவும்.பிறகு பூச்சி கடி உள்ள இடத்தில் இந்த பொருட்களை பூசி 20 இருந்து 30 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால் பூச்சி கடியில் இருந்து விடுபட்டு மிகவும் எளிதான தீர்வு பெறலாம்.மேலும் இது எளிதான வீட்டு வைத்தியம் ஆகும். தேன் மஞ்சள் தூள் Related posts:இதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்இரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும்1 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு தயாரிக்கும் முறைஉடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்