காச நோய் சரியாக October 26, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஆவாரம் பூ30 கிராம்சுக்கு15கிராம் ஏலக்காய்15கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். மூன்று பொருளையும் நன்றாக இடித்து கொள்ளவும். பிறகு 450 லிட்டர் தண்ணீரில் சூடு பன்னும் போது அதை போட வேண்டும் . நன்றாக கொதித்த பிறகு குடிக்க வேண்டும். இவ்வாறு பருகி வர காச நோய் குணமாகும். Related posts:பெண்களுக்கு தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற எளிய வழி பாட்டி வைத்தியம்நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்முடி அதிக அடர்த்தி மற்றும் பொலிவு பெற உதவும் அற்புதமான பாட்டி வைத்தியம்படர்தாமரை குணமாக உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்