உடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர் July 8, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் ஓமம் 20 கிராம் சோம்பு 10 கிராம் கருஞ்சிரகம் 20 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஓமம்,சோம்பு மற்றும் கருஞ்சிரகம் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும். மூன்று பொருட்களையும் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். மேலும் வறுத்த பொருட்களுடன் 200 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். 15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் உடலில் ஹார்மோன் சமநிலையை அடையும். கருஞ்சிரகம் தண்ணீர் ஓமம் சோம்பு Related posts:அடிக்கடி ஏற்படும் தும்மல் நிற்பதற்கு ஒரு எளிதான மருத்துவம்மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழிவயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்கர்ப்பப்பை பிரச்சினைகள் நீங்க