நக சுத்து குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம் November 2, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கற்றாழை 50 கிராம் மஞ்சள் தூள் சிறிதளவு விளக்கு எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கற்றாழை நன்கு கழுவி அதன் உட்புற பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.மேலும் கற்றாழை உடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.மேலும் இதனுடன் சிறிதளவு விளக்கு எண்ணெய் சேர்த்துக்கொண்டு நக சுத்து உள்ள இடத்தில் தடவி விட வேண்டும்.இதனை தொடர்ந்து நக சுத்து உள்ள இடத்தில் பூசி வந்தால் நக சுத்து மற்றும் நகத்தில் உள்ள பூஞ்சைகள் முற்றிலுமாக குணமாகும். கற்றாழை மஞ்சள் தூள் விளக்கு எண்ணெய் Related posts:உடலை வலிமையாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி தேநீர்முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்கர்ப்பப்பை காக்கும் வாழைப்பூ