வயிற் பிரச்சனை சரி செய்ய October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பட்டை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 சிறிய துண்டு பட்டையைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பின் அதை இறக்கி சிறிது நேரம் மூடி வைத்து பின் வடிகட்ட வேண்டும்.பிறகு அதில் சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும்.பருவ நிலைய மாற்றத்தால் இருக்கும் பிரச்சனைகளுக்கு இது உதவுகிறது Related posts:நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழிஇரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்