காய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம் July 4, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி குங்குமம் பூ பொடி 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் 5 கிராம் குங்குமம் பூ பொடி சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி மிதமான சூட்டில் குடித்து வந்தால் கண்டிப்பாக காய்ச்சல் குணமடையும்.இந்த மருத்துவம் காய்ச்சலை குணப்படுத்த ஒரு எளிய வழி ஆகும். தண்ணீர் Related posts:கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேநீர்உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதைமார்பு சளியை குணப்படுத்தும் ஒரு சிறந்த எளியவகை மருத்துவம்குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறை