வறட்டு இருமல் சளிக்கு மருந்து October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்வெந்நீர் 1 கிளாஸ் Find Where To Buy These Items செய்முறை ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.பிறகு மிதமான சூட்டில் இந்த நீரை அருந்த வேண்டும் .ஒரு நாளைக்கு இந்த நீரை இரண்டு முறை தயார் சேர்ந்து அருந்தலாம்.தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தும் போது நுரையீரல் உள்ள சளி அனைத்தும் வெளியே வந்து விடும்.இப்படி அருந்துவது மூலம் வறட்டு இருமல் சளி சரியாகிவிடும். Related posts:நரை முடியை கருமையாக்க எளிதான வீட்டு வைத்தியம்கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்துஅந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க உதவும் பாட்டி வைத்தியம்