சளியை தளர்த்தி இருமலை சரி செய்யும் வைத்தியம் October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் திப்பிலிதேன் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.திப்பிலியை பொடி செய்து எடுத்து கொள்ளுங்கள்அதன் பின் தேன் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிடவும்சளி, இருமல் சரியாக வரை இதை எடுத்து கொள்ளலாம்இருமல் மற்றும் சளியை நிர்வகிப்பதில் திப்பிலி சிறந்தவை.இது ஜலதோஷத்துடன் தொடர்புடைய தலைவலி மற்றும் நெரிசலில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. Related posts:குழந்தைகளின் காய்ச்சலுக்கு உதவும் பாட்டி வைத்தியம்பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணிபயம் மற்றும் உடல் நடுக்கத்தை போக்க உதவும் மூலிகை மருத்துவம்தலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம்