அல்சரை குணப்படுத்தும் ஓர் அருமையான இயற்கை மருத்துவம்.

தேவையான பொருள்

தேங்காய் துருவல் 100 கிராம்
கசகசா 5 கிராம்
பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கசகசா நன்கு நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  • இதன் பிறகு ஊற வைத்த கசகசா மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து வரும் பாலை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பாலுடன் தேவையான அளவு பனைவெல்ல வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த பாலை 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் தோன்றும் அல்சரை குணப்படுத்த முடியும்.
தேங்காய்
பனை வெல்லம்
கசகசா