காய்ச்சலை விரைவில் குணமாக்கும் நம்ம வீட்டு வைத்தியம் July 2, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கொய்யா இலை 5 இலைகள் தண்ணீர் 100 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் நீருடன் கொய்யா இலைகள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும் மற்றும் உடலில் நோய் எதிர்பாற்றல் அதிகமாகும். தண்ணீர் தேன் Related posts:தொப்பையை நிரந்தரமாக குறைக்க கூடிய ஒர் அற்புதமான வீட்டு வைத்தியம்தோல் அரிப்பு மற்றும் சொறிசிரங்கு குணமாக எளிதான பாட்டி வைத்தியம்உடலில் புதிய இரத்தம் உண்டாகும் ஒரு எளிய மருத்துவம்உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பாரம்பரிய மருத்துவம்