முகத்தில் தோன்றும் மங்குவை போக்கும் வீட்டு வைத்தியம் August 13, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் புதினா இலை ஒரு கைப்புடி அளவு படிகாரம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு படிகாரத்தை நன்கு பொடியாக இடித்துக்கொள்ளவும்.புதினா இலையை ஒரு கைப்புடி அளவு எடுத்துக்கொண்டு தண்ணீர்விடாமல் அரைத்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.மேலும் புதினா இலை சாறுடன் இடிக்கப்பட்ட படிகாரத்தை சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.மேலும் இதனை மங்கு உள்ள இடத்தில் தடவவும்.பிறகு 10 நிமிடம் உலர வைத்துவிட்டு சாதாரண நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் மங்கு படிப்படியாக குறையும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர பலன் கிடைக்கும். படிகாரம் புதினா இலை Related posts:உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் நீக்க உதவும் தேநீர்ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்காது இரைச்சல் குணமாக உதவும் மூலிகை மருத்துவம்