இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் எளியவகை மூலிகை சாறு July 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் முருங்கை கீரை இலை சிறிதளவு தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு முருங்கை கீரை இலை நன்கு கழுவி அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.அரைத்த முருங்கை கீரை இலையை நன்கு பிழிந்து சாற்றை எடுக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை இலை மற்றும் 10 மி.லி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த சாற்றை 10 நாட்கள் தொடர்ந்து காலை வேளைகளில் குடித்து வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். மேலும் இது மிகவும் எளிதான வழியாகும். தேன் முருங்கை கீரை இலை Related posts:மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும்.தாடி வளர உதவும் வெங்காய சாற்றின் மருத்துவம்வாயு பிரச்சனை குணமாக ஒரு அருமையான மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைஇதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்