இதயத்தை காக்கும் வேர்க்கடலை எள்ளுப்பொடி October 28, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வெள்ளை எள்தேவைக்கேற்பகாய்ந்த மிளகாய்தேவைக்கேற்பவேர்க்கடலைதேவைக்கேற்பஉப்புதேவைக்கேற்பபெருங்காயத்தூள்தேவைக்கேற்ப Find Where To Buy These Items செய்முறை வெள்ளை எள்ளை நன்றாக பொரித்து வாசனை வரும் வரை அரைத்து பின் ஆர வைக்கவும் .இதே போல் காய்ந்த மிளகாயையும் வருத்து கொள்ளவும் .இரண்டும் நன்றாக ஆரியதுடன் வருத்த வேர்க்கடலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொடித்து கொள்ளவும் .இப்போது வேர்க்கடலை எள்ளு பொடி ரெடி .சாதத்துடன், தோசை இட்லிக்கும் தொட்டு சாப்பிடலாம். Related posts:மலச்சிக்கல் சரியாகசுவையான கேழ்வரகு உருண்டைகள் தயாரிக்கும் வழிமுறைகள்உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்