பித்த வெடிப்பு சரியாக October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கண்டங்கத்திரி இலைஆலிவ் எண்ணெய் Find Where To Buy These Items செய்முறை பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலையை நன்றாக அரைக்கவும்.அதன் பின்பு அதன் சாறை எடுத்து ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து நன்றாக காய்ச்சவும்.பித்த வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் பித்த வெடிப்பு சரியாகும். Related posts:உடல் எடை குறைய கொய்யா சாலட்மஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்வயிற்று இரைச்சலை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்