தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற ஒரு எளிமையான தீர்வு July 17, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் நீர்த்த சுண்ணாம்பு சிறிதளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு தேன் இரண்டையும் நன்றாக கலக்கவும்.மேலும் பசை தன்மை வரும் வரை இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.பிறகு இந்த பொருட்களை கழுத்துப்பகுதியில் பூசி விட்டு 30 நிமிடம் உலர விடவும்.இவ்வாறு செய்வதால் தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற்று சுலபமாக பேசலாம்.மேலும் இது நிரந்தர தீர்வு தரும் எளிய மருத்துவம் ஆகும். தேன் நீர்த்த சுண்ணாம்பு Related posts:பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்அல்சர் குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்