வயிற்று இரைச்சலை போக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் July 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மிளகு 20 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு மிளகு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் வறுக்கவும். பிறகு வறுத்த மிளகு இடித்து நன்கு பொடியாக்கவும். இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும். இந்த பொருட்களை லேகியம் தன்மை அடையும் வரை கலக்கவும். இந்த லேகியத்தை தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வயிறு இரைச்சல் முற்றிலுமாக குறையும்.மேலும் இது மிக எளிய வழி முறையாகும். மிளகு தேன் Related posts:சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பற்றி இனி கவலை வேண்டாம்காய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம்ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்உடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம்