நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி பானம் July 29, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தண்ணீர் 300 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு இஞ்சி சிறிய துண்டு மிளகு 7 எண்ணிக்கை துளசி இலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 300 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும்.மேலும் நீருடன் துளசி இலை சிறிதளவு மஞ்சள் தூள்,இடித்த இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துக்கொண்டு 10 நிமிடங்கள் சூடுபடுத்தவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளை உணவிற்கு முன் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.பெரியவர்கள் 250 மி.லி மற்றும் சிறியவர்கள் 100 மி.லி குடிக்கலாம். இஞ்சி மிளகு மஞ்சள் தூள் h6> துளசி இலை தண்ணீர் Related posts:உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம்நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சுலபமான வீட்டு வைத்தியம்மூட்டு வலி சரியாக