மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம் March 6, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் எலுமிச்சை சாறு தேவையான அளவு இலவங்கப்பட்டை பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை சாறில் கொஞ்சம் இலவங்கப் பட்டையை பொடி செய்து கலந்து தினந்தோறும் பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும். மேலும் மாதவிடாய் ஏற்படும் நாட்களின் மாற்றங்களை சரிசெய்யும். மற்றோரு வழிமுறை முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். இலவங்கப்பட்டை பொடி Related posts:துளசி செடி இருந்தால் போதும் இனி காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லைகால் வலி மற்றும் நரம்பு வலி குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்தொண்டை புண் குணமாக உதவும் வேப்பம் பூவின் மருத்துவம்ரத்த சோகை சரியாவதற்கு ராகி இட்லி