தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்து July 15, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் நீர்த்த சுண்ணாம்பு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நீர்த்த சுண்ணாம்பு உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.வடிகட்டிய தண்ணீரின் அளவை போல தேங்காய் எண்ணெய்யையும் எடுத்துக்கொள்ளவும்.இப்போது இரண்டையும் பசை தன்மை அடையும் வரை நன்கு கலக்கவும்.மேலும் இந்த மருந்தை தீக்காயம் உள்ள இடத்தில் பூசி வந்தால் தீக்காயம் முற்றிலுமாக மறையும். நீர்த்த சுண்ணாம்பு தேங்காய் எண்ணெய் Related posts:முதியோர் மற்றும் நோயுற்றோர்களுக்கு பலம் தரும் வெந்தய கஞ்சி தயாரிக்கும் முறைஇதை செய்து பாருங்கள் நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம்நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம்