கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேநீர் October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அமிர்தவல்லி அல்லது சீந்தில்அரை டீஸ்பூன்கீழாநெல்லி பொடி அரை டீஸ்பூன்செம்பருத்தி பூ இதழ்கள்5 பொடியாக இருந்தால் அரை டீஸ்பூன்மாதுளை தோல் பொடி அரை டீஸ்பூன்கொத்துமல்லி இலைகள்ஒரு கைப்பிடிஇலவங்கப்பட்டை1பெருஞ்சீரகம்அரை டீஸ்பூன் Find Where To Buy These Items செய்முறை 200 மில்லி வெதுவெதுப்பான நீரில் மேற்கண்ட மூலிகை பொருட்களை சேர்த்து அதன் சாறு இறங்கும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.பிறகு வடிகட்டி அந்த தேநீரை பருகி வாருங்கள்.இந்த தேநீர் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.இந்த மூலிகைகளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். Related posts:உடலின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க செய்யும் அண்ணாச்சி பூவின் மருத்துவ பயன்கள்உடல் சூடு குறைய இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி?கண் நோயை சரிப்படுத்தநரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாக உதவும் இயற்கை மருத்துவம்