உடலில் ஏற்படும் பித்தம் குறைய ஒரு எளிதான மருத்துவம் November 9, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சுக்கு 50 கிராம் எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 50 கிராம் சுக்கு இடித்து நன்றாக பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.இந்த சுக்கு பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி இடித்த சுக்கு பொடியை எடுத்துக்கொள்ளவும்.இந்த பொடியுடன் அரைத்துண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இந்த மருந்தை தொடர்ந்து நாளொன்றுக்கு ஒருமுறை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பித்தம் ,முற்றிலுமாக குறைந்து விடும். சுக்கு பொடி Related posts:தொண்டை வலி(டான்சில்) குணமாக ஒரு எளியவகை இயற்கை மருத்துவம்மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்முகத்தில் அதிகபடியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்தலைவலி உடனடியாக குணமாக பெரிதும் உதவும் மருத்துவம்