பாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம் April 22, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வாழைத்தண்டு சாறு 250 மி.லி வெற்றிலை 3 முழுமையான இலை மிளகு பொடி தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் வாழைத்தண்டை நன்றாக பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் 3 முழுமையான வெற்றிலை சாறு மற்றும் தேவையான அளவு மிளகு பொடியும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை உடனே குடித்து வந்தால் பாம்பின் விஷம் 8 மணிநேரம் மனித உடலினுள் செல்வது தடுத்து நிறுத்தப்படும். வாழைத் தண்டு பொடி மிளகு பொடி வெற்றிலை Related posts:மூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்தோலின் அரிப்பு மற்றும் தடிப்பு குணமாக ஒரு சிறந்த மருத்துவம்தேமல் நீங்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்ஆண்களுக்கு ஏற்படும் வெட்டைச் சூடு நோயை நீக்கும் அற்புத மருத்துவம்