கடுமையான வாந்தியை நீக்கும் ஏலக்காயின் மூலிகை மருத்துவம் September 24, 2020 | 2 Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் குங்கிலியம் 10 கிராம் ஏலக்காய் 25 கிராம் கோரைக்கிழங்கு 20 கிராம் திப்பிலி 10 கிராம் கற்கண்டு 20 கிராம் சிவப்பு சந்தன தூள் 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவு எடுத்துக்கொள்ளவும்.பிறகு கற்கண்டு தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனை மிதமான சுட்டில் இரண்டு நிமிடம் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.மேலும் இதனுடன் கற்கண்டு சேர்த்துக்கொண்டு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.பிறகு இதனை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.கடுமையான வாந்தி உள்ள நேரங்களில் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை எடுத்துக்கொண்டு வெந்நீரில் குடித்து வர வாந்தி படிப்படியாக குறையும்.மேலும் மலக்குடல் புழுக்கள் முற்றிலுமாக வெளியேற்ற படும். திப்பிலி ஏலக்காய் கற்கண்டு குங்கிலியம் சிவப்பு சந்தன தூள் கோரைக்கிழங்கு Related posts:இரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம்முகம் இயற்கையான அழகை பெற உதவும் ஒரு எளிதான மருத்துவம்பல நோய்க்கு மருந்தாகும் புங்கன் மர பூவின் மருத்துவ பலன்கள்
І love what you guys are usuaⅼⅼy up too. This sort of clever work and reporting! Keeⲣ up the fantastic ԝorks guys I’ve incorporated you guys to my personal blogroll. Reply
І love what you guys are usuaⅼⅼy up too.
This sort of clever work and reporting! Keeⲣ up the
fantastic ԝorks guys I’ve incorporated you guys to my
personal blogroll.
Thank you so much for your valuable Comment Alimony.