உடல் எடை குறைய ஒரு எளிமையான இயற்கை வைத்தியம் August 31, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கொள்ளு ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 200 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் கொள்ளு சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொண்டு நீரை நன்கு கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது அருமையான கொள்ளு ரசம் தயார்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை எளிதாக குறையும் குறிப்பு: மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த கொள்ளு ரசத்தை குடிக்க கூடாது. கொள்ளு மஞ்சள் தூள் தண்ணீர் Related posts:உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனிமூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்மூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்