தொண்டை புண் குணமாக உதவும் பூண்டின் மருத்துவம் பயன்கள் July 17, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பூண்டு(பற்கள்) 4 எண்ணிக்கை தேன் 5 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 4 பூண்டு(பற்கள்) எடுத்து நன்கு இடிக்கவும்.பிறகு இடித்த பூண்டை எடுத்து நன்கு அரைத்து கூழ் தன்மையாக மாற்ற வேண்டும்.மேலும் அரைத்த பூண்டு உடன் 5 மி.லி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் நிரந்தரமாக குணமாகும்.மேலும் பூண்டு நுண்ணுயிர்க்கொல்லி ஆக செயல்படுவதால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது. பூண்டு தேன் Related posts:வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்கான இயற்கை மருந்துஅம்மை நோய் தழும்பை முற்றிலுமாக நீக்க உதவும் வீட்டு மருத்துவம்மூட்டு தேய்மானம் அடைவதை தடுக்கும் மூலிகை மருத்துவ முறைகள்உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்