காது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறை July 16, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பெருங்காயம் 5 கிராம் கடுகு 5 கிராம் உப்பு 5 கிராம் பூண்டு(பற்கள்) 5 எண்ணிக்கை திப்பிலி 5 கிராம் நல்ல எண்ணெய் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு நல்ல எண்ணெய் தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தைலமாக மாறும் வரை நன்கு காய்ச்சவும்.பிறகு நன்கு உலர வைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.காது வலி உள்ள நேரங்களில் இந்த தைலத்தை மூன்று சொட்டுகள் காதினுள் விட்டு வர காது சம்மந்தமான எல்லா நோய்களும் தீரும். நல்ல எண்ணெய் பூண்டு உப்பு திப்பிலி கடுகு பெருங்காயம் Related posts:குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க உதவும் மணத்தக்காளியின் மருத்துவம்இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை மருத்துவம்மூச்சுத்திணறல் குணமாக்கும் எளிமையான பாட்டி வைத்தியம்உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்