தலைவலி குணமாக,இதை குடித்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும் July 16, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் எலுமிச்சை பழம் 1 இஞ்சி 10 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சி தோலை சீவி சிறிய துண்டாக நறுக்கவும்.நறுக்கிய இஞ்சியை நன்கு அரைத்து சாற்றை தனியே எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தண்ணீருடன் இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த சாறை தொடர்ந்து குடித்து வந்தால் தலைவலி உடனடியாக குணமாகும். இஞ்சி தண்ணீர் Related posts:முகம் பளபளப்பு பொலிவு பெற உதவும் வீட்டுவைத்தியம்இரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும்வெற்றிலை இருந்தால் போதும் எளிதில் காய்ச்சலை நீக்கலாம்உடல் சோர்வில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் எளிய வழி