இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் எளியவகை மூலிகை சாறு July 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் முருங்கை கீரை இலை சிறிதளவு தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு முருங்கை கீரை இலை நன்கு கழுவி அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.அரைத்த முருங்கை கீரை இலையை நன்கு பிழிந்து சாற்றை எடுக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை இலை மற்றும் 10 மி.லி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த சாற்றை 10 நாட்கள் தொடர்ந்து காலை வேளைகளில் குடித்து வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். மேலும் இது மிகவும் எளிதான வழியாகும். தேன் முருங்கை கீரை இலை Related posts:உடலில் இரத்தம் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உதவும் மருத்துவம்வயிற்று பூச்சி நீங்கவெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள்நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான சித்த மருத்துவம்