இயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்க சிறந்த வழி July 7, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வேப்பிலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் ஒரு கைப்புடி அளவு வேப்பிலை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த நீரை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிக விரைவில் இரத்தத்தை சுத்திகரிக்க முடியும்.மேலும் இது மிகவும் எளிதான வழியாகும். வேப்பிலை தண்ணீர் Related posts:காய்ச்சலை குணமாக்கும் பார்லி கஞ்சி தயாரிக்கும் முறைநுரையீரலை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதுவும் வீட்டு வைத்தியம்பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வெண்பூசணியின் மருத்துவம்இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க செய்யும் ஒரு சிறந்த மூலிகை தேநீர்