உடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம் June 30, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மிளகு சிறிதளவு பனைவெல்லம் சிறிதளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் சிறிதளவு மிளகு மற்றும் பனைவெல்லம் ஆகிய இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் குடித்து வர குளிர் காய்ச்சல் முற்றிலுகமாக நீங்கும். மிளகு தண்ணீர் பனை வெல்லம் Related posts:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான மூலிகை தேநீர்முற்றிலுமாக மூட்டு வலியை சரி செய்யும் இயற்கை மருத்துவம்நாள்பட்ட காயங்களை குணமாக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம்