தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம் June 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் உலர் திராட்சை 100 கிராம் துளசி இலை 100 கிராம் எலுமிச்சை சாறு 5 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு உலர் திராட்சை மற்றும் துளசி இலை இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும்.அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் 5 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 10 மி.லி தேன் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க இந்த சாறை தினந்தோறும் காலை வேளைகளில் குடித்து வந்தால் தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். எலுமிச்சை பழம் சாறு தேன் துளசி இலை உலர் திராட்சை Related posts:ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குணமாக எளிதான வீட்டு வைத்தியம்உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனிகாய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம்பெண்களுக்கு இடுப்பு வலியை நீக்கும் அற்புத மருத்துவம்