பார்வை திறன் சரியாக October 28, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் வெண்டைக்காய்15 (நறுக்கியது)எலுமிச்சைப்பழம் சாறுஒரு டீஸ்பூன்பொட்டுக்கடலை பொடி3 டீஸ்பூன்மிளகாய் தூள்2 டீஸ்பூன்கடுகுஅரை டீஸ்பூன்மஞ்சள் தூள்சிறிதளவுஉப்புதேவையான அளவுஉளுத்தம் பருப்பு2 டீஸ்பூன்பெருங்காயம் தூள்சிறிதுகறிவேப்பலைசிறிதுஎண்ணெய்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு கட் செய்யவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பலை போட்டு தாளிக்கவும்.பிறகு வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும்.பின் பொடித்த உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் தூள், எலுமிச்சை சாறு சேர்க்கவும்.கடைசியாக பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்த்து, ஒரு கிளறு கிளறி இறக்கவும். Related posts:குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்க ஒரு எளிதான வழிஇதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வுபொடுகை போக்க உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்