வறட்டு இருமல் சளிக்கு மருந்து October 27, 2023 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்வெந்நீர் 1 கிளாஸ் Find Where To Buy These Items செய்முறை ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.பிறகு மிதமான சூட்டில் இந்த நீரை அருந்த வேண்டும் .ஒரு நாளைக்கு இந்த நீரை இரண்டு முறை தயார் சேர்ந்து அருந்தலாம்.தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தும் போது நுரையீரல் உள்ள சளி அனைத்தும் வெளியே வந்து விடும்.இப்படி அருந்துவது மூலம் வறட்டு இருமல் சளி சரியாகிவிடும். Related posts:உடலில் பச்சை நரம்பு வெளியே தெரிகிறதா ? தீர்க்க எளிய வழிமுறைநிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம்இதை செய்து பாருங்கள் நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம்உடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம்